தினம் ஒரு திருக்குறள்

Saturday, June 18, 2011

இரயில் பயணத்தில் டீ, காபி சாப்பிடுபவர்களா நீங்கள்?

Bath heater is used for making tea.

Your tea is made in a special zone near public toilet.

Caters use toilet water for making tea


SO THINK BEFORE YOU DRINK....................................

6 comments:

  1. //எல்லாம் நன்மைக்கே..........//

    உங்க blog's ஹெட்லைனே இந்த இடுக்கைக்கு சதி செய்யுதே ..

    ReplyDelete
  2. நண்பா........... ஹெட்லைனை மாற்றி விட்டேன் உங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  3. அன்பின் தங்க சிவம் - பாண்ட்ரி கார் இருக்கும் புகை வண்டியில் இதெல்லாம் நிச்சயம் நடக்காது என நம்புகிறேன். சுகாதார ஆய்வாளராகிய உங்களுக்கு - இதெல்லாம் நடக்கிறதெனத் தெரிந்தால் நடவடிக்கை எடுங்கள் . திருத்த முயலுங்கள். இரயில் பயணிகளைப் பயமுறுத்தாதீர்கள். தவறாக நினக்க வேண்டாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. பேருந்து நிலையங்கள் என எல்லா இடங்களிலும் இந்த அவலம் தானே.சுத்தம் பேணுவதில் தமிழகம் ரொம்ப மோசம் தான்!படித்தவர் இருக்கும் நாகர்கோயில் நிலைகூட மெச்சும் படி இல்லையே?

    ReplyDelete
  5. oorla romba per payanathin pothu saappituvathai oru status maathiri ninaichukittu panraanga paavam muthalil avanga ithai patikkattum

    ReplyDelete
  6. என்றுமே யோசிக்கத்தூண்டும் பகிர்வு.. நன்றி..

    ReplyDelete