எங்க ஊர் தெப்பகுளம் (சுசீந்திரம்)தூர் வாங்குறாங்க..............
10வருடங்களுக்கு முன்பு தெப்பகுளத்தின் தோற்றம் |
5வருடங்களுக்கு முன்பு |
மூன்று மாதங்களுக்கு முன்பு |
தெப்பகுளத்தின் நடுவில் உள்ள தெப்பமண்டபம் |
தண்ணீர் வெளியேறும் அடிமடை உள்ள பகுதி |
தண்ணீர் உள் ளே வரும் அடிமடை பகுதி |
நாங்கள் வழக்கமாக குளிக்கும் குளப்பரை |
தெப்பமண்டபத்தில் இருந்து கோபுர காட்சி |
தெப்பமண்டபத்தின் அருகில் உள்ள நாரயாணர் சிலை |
தெப்பமண்டபத்தின் முன்பகுதி |
நாகர் சிலைகளுடன் நாராயணர் |
நாகர் சிலைகளுடன் நாராயணர் |
மண்டபத்தின் தெற்கு பகுதி |
மண்டபத்தின் மேற்பகுதி |
தெப்பகுளம் ஒரு முழுமையான பார்வை |
பொக்லைன் மூலம் மண் அகற்றும் காட்சி |
பொக்லைன் மூலம் மண் அகற்றும் காட்சி |
பொக்லைன் மூலம் மண் அகற்றும் காட்சி |
கழிவு மண் டெம்போவில் ஏற்றபடுகிறது |
சுத்தப்படுத்தும் பணி நடைபெறும் காட்சி |
நல்ல பதிவு.
ReplyDeleteநன்கு புகைப்படங்களை தொகுத்திருக்கிறீர்கள். ஊர்ப்பெயர் (சுசிந்திரம்) குறிப்பிடவில்லை.
வேலையெல்லாம் முடிந்து நீர் நிறைந்திருக்கும்போது ஒரு பதிவு போடுங்கள்.
நன்றி.
கண்டிப்பாக----நன்றி ஜயா
ReplyDeleteHi sir I am your junior Shanmugavel. I want to speak to you urgently.
DeleteMy mobile no 8148368479
nice photo`s keep it gold!
ReplyDeleteTHANK YOU SIR
ReplyDeleteநன்றாக இருக்கிறது, இந்த புகைப்பட பதிவு!
ReplyDeleteஆஹா.
ReplyDeleteஅழகிய விளக்கப் புகைப்படங்களுடன்கூடிய தரமான
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் .......