தினம் ஒரு திருக்குறள்

Sunday, November 6, 2011

உணவு பாதுகாப்பு தரசட்டத்தில் குற்றங்களும் அதன் விளைவுகளும்


உணவு பாதுகாப்பு தரசட்டத்தில் குற்றங்களும் அதன் விளைவுகளும்
விதிகள்
     குற்றங்கள் 
அபாரதம்

50
முரண்படான வகையில் வற்புறுத்தி விற்பனை செய்வது
பெரிய அளவில் விற்பனைஅதிகபட்சமாக 5 இலட்சத்திற்கு குறைவு இல்லாமல்;.
சிறிய அளவில் விற்பனை 25 ஆயிரத்திற்கு அதிமாகமல்;
51
தரமற்ற பொருட்கள் உற்பத்தி சேமிப்பு விற்பனை மற்றும் இறக்குமதி செய்வது
5 இலட்சம் வரை நீட்டிக்கலாம்;
52
தப்புகுறியுடன் பொருட்கள் உற்பத்தி சேமிப்பு விற்பனை மற்றும் இறக்குமதி செய்வது
3 லட்சம் வரை நீட்டிக்கலாம். மேலும் அத்தகைய பொருட்களை முழுவதும் அழிக்க உத்தரவிடலாம்;.
53
தவறான விளம்பரம் அல்லது தவறான உத்திரவாதம்
10 லட்சம் வரை நீட்டிக்கலாம்
54
சம்மந்தமில்லாத உணவு பொருட்கள் உணவில் இருந்தால்
ஒரு லட்சம் வரை நீட்டிக்கலாம்;
55
சரியான காரணமில்லாமல் உணவு பாதுகாப்பு  அலுவலரகள் உத்தரவுக்கு கட்டுபட மறுப்பத
இரண்டு லட்சம் வரை
56
சுகாமதாரமற்ற முறையில் தயாரிப்பது
ஒரு லட்சம் வரை நீட்டிக்கலாம்

57
(i)கலப்படமானவை ஆனால் மனித உயிருக்கு கேடு விளைவிக்கதவை
இரண்டு லட்சம் வரை
(ii) மனித உயிருக்கு கேடு விளைவிக்ககூடியவை
பத்து இலட்சம் வரை
58
இதில் வகைப்படுத்தாத விதி மீறல்கள்
இரண்டு லட்சம் வரை நீட்டிக்கலாம்;
விதிகள்
     குற்றங்கள்       
தண்டனை மற்றும் அபாரதம்

59
(i) பாதுகாப்பற்ற உணவு பொருட்கள் ஆனால் கேடு விளைவிக்காதது
ஆறுமாதம் வரை நீட்டிக்கலாம் மற்றும் ஒரு லட்சம் வரை நீட்டிக்கலாம்
(ii) மனிதஉயிருக்கு அதிகப்படியான பாதிப்பு இல்லாத கலப்படம்
ஒரு வருடம் வரை நீட்டிக்கலாம்
(iii)மனிதஉயிருக்குஅதிகப்படியான பாதிப்பு ஏற்படுத்தும் கலப்படம்
ஆறு வருடம் வரை மற்றும் ஐந்து லட்சம் வரை
(iv) கலப்பட பொருட்களினால் உயிரிழப்பு
ஏழு வருடத்திற்கு குறைவில்லாமல் வாழ்நாள் வரை மற்றும் 10 லட்சத்திற்கு குறைவில்லாமல்
60
உணவு பாதுகாப்பு அலுவலரால் பறிமுதல்செய்யப்பட்டவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் (அ) குறுக்கீடு செய்தல்
ஆறு மாதம் வரை மற்றும் இரண்டு லட்சம் வரை
61
தவறான தகவல் தெரிவித்தல்
மூன்று மாதம் வரை மற்றும் இரண்டு லட்சம் வரை
62
உணவு பாதுகாப்பு அலுவலரின் நடவடிக்கைகள் தடுத்தல் அல்லது தடுக்க முயற்சி செய்தல் அல்லது ஆள் மாறட்டம் செய்தல்;
மூன்று மாதம் வரை மற்றும் இரண்டு லட்சம் வரை
63
லைசன்ஸ் இல்லாமல் உணவு நிறுவனங்கள் நடத்துதல்
ஆறு மாதம் வரை மற்றும் ஐந்து லட்சம் வரை;
64
(i) திரும்பதிரும்ப தவறு செய்தல்
(ii) திரும்ப திரும்ப தவறு செய்தல்;
தினம் ஒரு லட்சம் வரை (ஒரு தவறுக்கு)
(iii) திரும்ப திரும்ப தவறு செய்தல்
தினம் ஒரு லட்சம் வரை (ஒரு தவறுக்கு) மற்றும் லைசன்ஸ் நீக்கப்படலாம்;
64(2)
திரும்ப திரும்ப தவறு செய்தல்
நீதிமன்றம் செய்திதாளில் குற்றவாளி பற்றி விளம்பரம் செய்யலாம் அதற்கான தொகை குற்றவாளிடம் வசூல் செய்யலாம்
      விதிகள்
குற்றங்கள் 
        
    நிவாரணம்
65
நுகரவோரக்குகேடு விளைவித்தல்(அ) உயிரிழப்பு ஏற்ப்பட்டால்
ஐந்து லட்சத்திற்கு குறைவு இல்லாமல் (முப்பது தினங்களுக்குள் வழங்க வேண்டும்)
(ஆ) பெரிய அளவில் பாதிப்பு
மூன்று இலட்சம் மேல் இல்லாமல்;
(இ) சிறிய அளவில் பாதிப்பு
1. ஒரு லட்சம் மேல் இல்லாமல்
2. குறியீட்டு அலுவலர அல்லது நீதிமன்றம் குற்றவாளி பற்றிய விபரங்கள் செய்தித்தாளில் வெளியிடலாம்
3. குறியிட்டு அலுவலர அல்லது நீதிமன்றம்(a) லைசென்ஸ் நீக்கப்படலாம் அத்தகைய உணவு பொருளை திரும்ப பெறலாம்(b) குற்றவாளி சொத்துகளை முடக்க செய்யலாம்
67
இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் தவறு இருந்தால்
The Foreign Trade Act -1992(இறக்குமதி தொழிற்சட்டம்)  சுங்கவரி சட்டம் அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் திருப்பி அனுப்பலாம் அல்லது அழிக்கலாம்

மு.தங்கசிவம் B.Pharm,M.B.A,DPH
உணவு பாதுகாப்பு அலுவலர்

Tuesday, July 5, 2011

எங்க ஊர் தெப்பகுளம் தூர் வாங்குறாங்க..............

 எங்க ஊர் தெப்பகுளம் (சுசீந்திரம்)தூர் வாங்குறாங்க..............
10வருடங்களுக்கு முன்பு தெப்பகுளத்தின் தோற்றம்
5வருடங்களுக்கு முன்பு
மூன்று மாதங்களுக்கு முன்பு

தெப்பகுளத்தின் நடுவில் உள்ள தெப்பமண்டபம்


தண்ணீர் வெளியேறும் அடிமடை உள்ள பகுதி

தண்ணீர் உள் ளே வரும் அடிமடை பகுதி

நாங்கள் வழக்கமாக குளிக்கும் குளப்பரை

தெப்பமண்டபத்தில் இருந்து கோபுர காட்சி

தெப்பமண்டபத்தின் அருகில் உள்ள நாரயாணர் சிலை
தெப்பமண்டபத்தின் முன்பகுதி

நாகர் சிலைகளுடன் நாராயணர்

நாகர் சிலைகளுடன் நாராயணர்

மண்டபத்தின் தெற்கு பகுதி

மண்டபத்தின் மேற்பகுதி

தெப்பகுளம் ஒரு முழுமையான பார்வை

பொக்லைன் மூலம் மண் அகற்றும் காட்சி

பொக்லைன் மூலம் மண் அகற்றும் காட்சி
பொக்லைன் மூலம் மண் அகற்றும் காட்சி



கழிவு மண் டெம்போவில் ஏற்றபடுகிறது


சுத்தப்படுத்தும் பணி நடைபெறும் காட்சி










Sunday, June 26, 2011

சுகாதார செய்திகள் நாழிதள்களில்..........

மாம்பழமாம் மாம்பழம் கார்பைடு மாம்பழம்

ரயில் பயணங்களில் டீ,காபி குடிப்பவர்களா நீங்கள்?
கிராமங்களில் சுகாதார விழிப்புணர்வு

Tuesday, June 21, 2011

மாம்பழமாம் மாம்பழம்....... கார்பைடு மாம்பழம்............

மாம்பழம் வைக்க பட்டிருந்த இடம் 


கார்பைட் கற்கள் 


கார்பைட் கற்கள் 

கார்பைட் கற்கள் பாக்கெட்கள் 


கார்பைட் கற்கள் பாக்கெட்கள் அங்க ங்கே வைக்க பட்டுள்ள காட்சி 




கார்பைட் கற்கள் பாக்கெட்கள் அங்கங்கே வைக்க பட்டுள்ள காட்சி


பறிமுதல் செய்யப்பட்ட கார்பைட் கற்கள் பாக்கெட்கள்


குப்பை வண்டியில் ஏற்றப்படும் மாம்பழங்கள் 


குப்பை வண்டியில் ஏற்றப்படும் மாம்பழங்கள் 

குப்பை வண்டியில் ஏற்றப்படும் மாம்பழங்கள் 

புறப்பட தயாராக வாகனங்கள் 


உறகிடங்குக்கு செல்லும் வாகனங்கள் 


அழிக்க தயாராக மாம்பழங்கள் 


கொட்டப்படும் மாம்பழங்கள் 

மாம்பழங்கள் சிதைக்கபடுகின்றன


எரிக்கப்படும் மாம்பழங்கள் 

மாம்பழங்கள் சிதைக்கபடுகின்றன


எரிக்கப்படும் மாம்பழங்கள் 

Saturday, June 18, 2011

இரயில் பயணத்தில் டீ, காபி சாப்பிடுபவர்களா நீங்கள்?

Bath heater is used for making tea.

Your tea is made in a special zone near public toilet.

Caters use toilet water for making tea


SO THINK BEFORE YOU DRINK....................................

Thursday, June 16, 2011

மாடு பிடி விளையாட்டு


 இயந்திர மாட்டுடன் ஒரு விளையாட்டு கன்னியாகுமரி பே வாட்ச் ல் 

Sun news about health dept raid in suchindrum


சுசீந்திரத்தில் சுகாதார துறையின் நடவடிக்கைகள் சன் தொலைகாட்சியில்

Tuesday, June 14, 2011

Best photos

ஒரு தலை இரண்டு உடம்பு குதிரை

என்னோட அம்மாவ பார்த்தீங்களா...

என்ன சுகம்.......இந்த சுகம்