தங்கசிவம்
Food Safety Officer
தினம் ஒரு திருக்குறள்
Friday, February 10, 2012
Sunday, November 6, 2011
உணவு பாதுகாப்பு தரசட்டத்தில் குற்றங்களும் அதன் விளைவுகளும்
உணவு பாதுகாப்பு தரசட்டத்தில் குற்றங்களும் அதன் விளைவுகளும்
விதிகள் | குற்றங்கள் | அபாரதம் |
50 | முரண்படான வகையில் வற்புறுத்தி விற்பனை செய்வது | பெரிய அளவில் விற்பனைஅதிகபட்சமாக 5 இலட்சத்திற்கு குறைவு இல்லாமல்;. |
சிறிய அளவில் விற்பனை 25 ஆயிரத்திற்கு அதிமாகமல்; | ||
51 | தரமற்ற பொருட்கள் உற்பத்தி சேமிப்பு விற்பனை மற்றும் இறக்குமதி செய்வது | 5 இலட்சம் வரை நீட்டிக்கலாம்; |
52 | தப்புகுறியுடன் பொருட்கள் உற்பத்தி சேமிப்பு விற்பனை மற்றும் இறக்குமதி செய்வது | 3 லட்சம் வரை நீட்டிக்கலாம். மேலும் அத்தகைய பொருட்களை முழுவதும் அழிக்க உத்தரவிடலாம்;. |
53 | தவறான விளம்பரம் அல்லது தவறான உத்திரவாதம் | 10 லட்சம் வரை நீட்டிக்கலாம் |
54 | சம்மந்தமில்லாத உணவு பொருட்கள் உணவில் இருந்தால் | ஒரு லட்சம் வரை நீட்டிக்கலாம்; |
55 | சரியான காரணமில்லாமல் உணவு பாதுகாப்பு அலுவலரகள் உத்தரவுக்கு கட்டுபட மறுப்பது | இரண்டு லட்சம் வரை |
56 | சுகாமதாரமற்ற முறையில் தயாரிப்பது | ஒரு லட்சம் வரை நீட்டிக்கலாம் |
57 | (i)கலப்படமானவை ஆனால் மனித உயிருக்கு கேடு விளைவிக்கதவை | இரண்டு லட்சம் வரை |
(ii) மனித உயிருக்கு கேடு விளைவிக்ககூடியவை | பத்து இலட்சம் வரை | |
58 | இதில் வகைப்படுத்தாத விதி மீறல்கள் | இரண்டு லட்சம் வரை நீட்டிக்கலாம்; |
விதிகள் | குற்றங்கள் | தண்டனை மற்றும் அபாரதம் |
59 | (i) பாதுகாப்பற்ற உணவு பொருட்கள் ஆனால் கேடு விளைவிக்காதது | ஆறுமாதம் வரை நீட்டிக்கலாம் மற்றும் ஒரு லட்சம் வரை நீட்டிக்கலாம் |
(ii) மனிதஉயிருக்கு அதிகப்படியான பாதிப்பு இல்லாத கலப்படம் | ஒரு வருடம் வரை நீட்டிக்கலாம் | |
(iii)மனிதஉயிருக்குஅதிகப்படியான பாதிப்பு ஏற்படுத்தும் கலப்படம் | ஆறு வருடம் வரை மற்றும் ஐந்து லட்சம் வரை | |
(iv) கலப்பட பொருட்களினால் உயிரிழப்பு | ஏழு வருடத்திற்கு குறைவில்லாமல் வாழ்நாள் வரை மற்றும் 10 லட்சத்திற்கு குறைவில்லாமல் | |
60 | உணவு பாதுகாப்பு அலுவலரால் பறிமுதல்செய்யப்பட்டவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் (அ) குறுக்கீடு செய்தல் | ஆறு மாதம் வரை மற்றும் இரண்டு லட்சம் வரை |
61 | தவறான தகவல் தெரிவித்தல் | மூன்று மாதம் வரை மற்றும் இரண்டு லட்சம் வரை |
62 | உணவு பாதுகாப்பு அலுவலரின் நடவடிக்கைகள் தடுத்தல் அல்லது தடுக்க முயற்சி செய்தல் அல்லது ஆள் மாறட்டம் செய்தல்; | மூன்று மாதம் வரை மற்றும் இரண்டு லட்சம் வரை |
63 | லைசன்ஸ் இல்லாமல் உணவு நிறுவனங்கள் நடத்துதல் | ஆறு மாதம் வரை மற்றும் ஐந்து லட்சம் வரை; |
64 | (i) திரும்பதிரும்ப தவறு செய்தல் | |
(ii) திரும்ப திரும்ப தவறு செய்தல்; | தினம் ஒரு லட்சம் வரை (ஒரு தவறுக்கு) | |
(iii) திரும்ப திரும்ப தவறு செய்தல் | தினம் ஒரு லட்சம் வரை (ஒரு தவறுக்கு) மற்றும் லைசன்ஸ் நீக்கப்படலாம்; | |
64(2) | திரும்ப திரும்ப தவறு செய்தல் | நீதிமன்றம் செய்திதாளில் குற்றவாளி பற்றி விளம்பரம் செய்யலாம் அதற்கான தொகை குற்றவாளிடம் வசூல் செய்யலாம் |
விதிகள் | குற்றங்கள் | நிவாரணம் |
65 | நுகரவோரக்குகேடு விளைவித்தல்(அ) உயிரிழப்பு ஏற்ப்பட்டால் | ஐந்து லட்சத்திற்கு குறைவு இல்லாமல் (முப்பது தினங்களுக்குள் வழங்க வேண்டும்) |
(ஆ) பெரிய அளவில் பாதிப்பு | மூன்று இலட்சம் மேல் இல்லாமல்; | |
(இ) சிறிய அளவில் பாதிப்பு | 1. ஒரு லட்சம் மேல் இல்லாமல் | |
2. குறியீட்டு அலுவலர அல்லது நீதிமன்றம் குற்றவாளி பற்றிய விபரங்கள் செய்தித்தாளில் வெளியிடலாம் | ||
3. குறியிட்டு அலுவலர அல்லது நீதிமன்றம்(a) லைசென்ஸ் நீக்கப்படலாம் அத்தகைய உணவு பொருளை திரும்ப பெறலாம்(b) குற்றவாளி சொத்துகளை முடக்க செய்யலாம் | ||
67 | இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் தவறு இருந்தால் | The Foreign Trade Act -1992(இறக்குமதி தொழிற்சட்டம்) சுங்கவரி சட்டம் அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் திருப்பி அனுப்பலாம் அல்லது அழிக்கலாம் |
மு.தங்கசிவம் B.Pharm,M.B.A,DPH
உணவு பாதுகாப்பு அலுவலர்
Tuesday, July 5, 2011
எங்க ஊர் தெப்பகுளம் தூர் வாங்குறாங்க..............
எங்க ஊர் தெப்பகுளம் (சுசீந்திரம்)தூர் வாங்குறாங்க..............
10வருடங்களுக்கு முன்பு தெப்பகுளத்தின் தோற்றம் |
5வருடங்களுக்கு முன்பு |
மூன்று மாதங்களுக்கு முன்பு |
தெப்பகுளத்தின் நடுவில் உள்ள தெப்பமண்டபம் |
தண்ணீர் வெளியேறும் அடிமடை உள்ள பகுதி |
தண்ணீர் உள் ளே வரும் அடிமடை பகுதி |
நாங்கள் வழக்கமாக குளிக்கும் குளப்பரை |
தெப்பமண்டபத்தில் இருந்து கோபுர காட்சி |
தெப்பமண்டபத்தின் அருகில் உள்ள நாரயாணர் சிலை |
தெப்பமண்டபத்தின் முன்பகுதி |
நாகர் சிலைகளுடன் நாராயணர் |
நாகர் சிலைகளுடன் நாராயணர் |
மண்டபத்தின் தெற்கு பகுதி |
மண்டபத்தின் மேற்பகுதி |
தெப்பகுளம் ஒரு முழுமையான பார்வை |
பொக்லைன் மூலம் மண் அகற்றும் காட்சி |
பொக்லைன் மூலம் மண் அகற்றும் காட்சி |
பொக்லைன் மூலம் மண் அகற்றும் காட்சி |
கழிவு மண் டெம்போவில் ஏற்றபடுகிறது |
சுத்தப்படுத்தும் பணி நடைபெறும் காட்சி |
Subscribe to:
Posts (Atom)